November 2016


பசங்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு பொண்ணுங்கள கொஞ்சம்கூட வெட்கப்படாம பார்க்குறவங்க. இன்னொண்ணு பொண்ணுங்களுக்கே தெரியாம திருட்டுத்தனமா வேடிக்கை பார்க்குறவங்க. ஏன்னா பொண்ணுங்கள ரசிக்காத பசங்களே கிடையாது. அப்படி  ரசிக்கும்போது பெண்கள் பேரழகா தெரியும் தருணங்கள் எவையெல்லாம் தெரியுமா?
* தமிழ்நாட்டுல மழைக்காலத்துலயும் வெயில் அடிக்கும்கிறது உலகம் அறிஞ்ச விஷயம். கொளுத்துற வெயில்ல கூட்டம் அதிகமான பஸ்ல ஏறிட்டு கர்சீஃப் எடுத்து வியர்வையைத் துடைச்சிட்டு, அதே கர்சீஃப்பை விசிறியாக்கி விசிறும்போதுகூட பொண்ணுங்க அவ்வளவு அழகு பாஸ்! அடிக்கிற சம்மர்ல இதெல்லாமா ரசிப்பீங்கங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது.
* தெருவுல நடந்து போற வழியில் இருக்கிற எல்லாக் கோயில் வாசலைக் கடக்கிறப்பவும், கண்ணை மூடி ரெண்டு விரலை மட்டும் எடுத்து நெத்தியில் வெச்சுட்டு அப்புறமா அதே விரல்களை கிஸ் பண்றதைப் பார்த்ததுக்கு அப்புறமா 'கடவுள் இருக்கான் கொமாரு'-ன்னு மாறுன பசங்களோட எண்ணிக்கை அதிகம்.

* கீழே குனிஞ்சு தெருவையே வெறிக்க வெறிக்கப் பார்த்துட்டு வர்ற பொண்ணுங்க, நாம கிராஸ் ஆகிறப்போ மட்டும் சொல்லி வெச்ச மாதிரி சைடு லுக் விட்டுக்கிட்டே தலைகோதி, பசங்களுக்கு ஆயிரம் டன் மின்சாரத்தை பாய்ச்சுவாங்க பாருங்க! அந்த டைம்ல பசங்க மனசுல சேதாரமே இல்லாம ஒரு விபத்தே நடக்கும்.
* ஏதாவது சண்டை வந்தா கோபமும், கண்ணு கலங்கி ரெண்டு மில்லி லிட்டர் அழுகையும் சேர்த்துப் பேசுவாங்க. வேற வழியில்லாம நம்மப் பசங்க ஸாரி கேட்டு சரண்டர் ஆவாங்க. அந்நேரம் வலியே வராத அளவுக்கு சின்னதா ஒரு அடி அடிக்கிறப்போ பொண்ணுங்க பேரழகு பாஸ்.
* தப்பித்தவறி கோயில் பக்கம் போனா... நெய் விளக்குப் போடுற இடத்துல வலம் வர்ற பொண்ணுங்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவுல தெரியுற ஹீரோயின் மாதிரி எக்ஸ்ட்ரா அழகோட தெரியுறதைக் கவனிச்சதுண்டா? அதே மாதிரி மோதிர விரல்ல பட்டும் படாம குங்குமத்தை எடுத்து வெச்சுக்கிற அழகை நாள் முழுக்கப் பார்த்துக்கிட்டு இருக்கலாம்னு பசங்களுக்குத் தோணும்.

* எங்கேயோ பார்க்கிற மாதிரி பசங்க பக்கம் திரும்பும்போது கண்ணும் களவுமா மாட்டிக்கிட்டா டக்குனு வேற பக்கம் திரும்பறதுக்கும், மிரட்சி கலந்து சின்னதாப் பொண்ணுங்க சிரிக்கிறதுக்கும் ஆயிரம் லைக்ஸ் தாராளமாப் போடலாம். ஆண்கள என்ன கொடுமைப்படுத்தினாலும் இந்தக் காரணங்களால மன்னிச்சு விட்றலாம்.
* ஏதாவது கேள்வி கேட்டாலோ இல்லை கலாய்ச்சாலோ... ஒரேயொரு புருவத்தைச் சுருக்கி முறைக்கிற பார்வையாலே 'போடா டேய்' அப்படிங்கிறதைக் கண்ணாலேயே பேச பொண்ணுங்களால மட்டும் எப்படித்தான் முடியுதோ? இதையே பசங்க பண்ணா... மைண்ட் வாய்ஸ்ல யோசிக்கிற வடிவேலுவா தெரிவாங்கங்கிறது வேற விஷயம்.
* வேலைக்கு நடுவுல மானிட்டரை வெறிச்சுப் பார்த்துக்கிட்டே இல்லாத நகத்தைக் கடிக்கிறதுலேருந்து... சூடே இல்லாத காபியை ஊதி ஊதிக் குடிக்கிறதுவரை பொண்ணுங்க பண்ற எல்லாமே மொத்தத்துல அழகுதான் ஜி!


ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் கட்டண போரின் தீயில் குளிர் காய்வது வாடிக்கையாளர்கள் தான் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏர்டெல், கடந்த இரண்டு மாதங்களாக சிறப்பான திட்டங்கள் மற்றும் தரவு பொதிகளை அறிமுகம் செய்து எப்படியோ ரிலையன்ஸ் ஜியோ சுனாமியை நல்ல முறையில் எதிர்கொண்டு வருகிறது.
அப்படியான ஒரு ஏர்டெல் திட்டம் தான் சமீபத்தில் அறிமுகம் ஆனது குறிப்பாக அது ஜியோவின் 'இலவச குரல் அழைப்புகள்' திட்டத்தை சமாளிக்கவே களம் இறக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ரூ.148/- பேக் ஆனது 1 மாத கால அளவிலான இண்டர்நெட் அடிப்படையிலான வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது

உடன் ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த திட்டம் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்லிமிடட் ஏர்டெல் வாய்ஸ் பேக்கை பெற கீழ்வரும் செயல்முறைகளை பின்பற்றவும்.
செயல்முறை #01 : முதலில், நீங்கள் உங்கள் ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்ணில் இருந்து *121*1# என்ற யுஎஸ்எஸ்டி குறியீட்டை டயல் செய்ய வேண்டும்.
செயல்முறை #02 : பின்னர் நீங்கள் ஒரு பாப்-அப் செய்தி வடிவில் பேக்கின் விவரங்களை பார்பீர்கள், இப்போது பேக்கை உறுதிப்படுத்த எண் 1 அழுத்தவும்.
செயல்முறை #03 : இப்போது உங்கள் ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்ணில் ரூ.148/- பேக் செயல்படுத்தலாமா என்று கேட்கப்படும். மீண்டும் எண் 1 அழுத்திஅதை நீங்கள் உறுதிப்படுத்த உங்கள் மெயின் பேலன்ஸில் பணம் கழிக்கப்பட்டு பேக் செயல்படுத்தப்பட்ட திற்கான தொலை தொடர்பு ஆப்ரேட்டரின் செய்தி உங்களுக்கு கிடைக்கும்
___________________________________
~~~~ Advertisement ~~~~~

----------------------------------------------------------
*【நண்பர்களின் கவனத்திற்கு】*

*நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*

*டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*

*100%உண்மை*

*Application Download Link 👇👇👇👇*
___________________________________________________________________
________________________________________________
இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....

📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇

உடன் கேலக்ஸி எஸ்8 கருவியானது பாஸ்ட் சார்ஜ் 4.0 உடன் ஸ்னாப்டிராகன் 835 கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பு, ஒரு அழுத்தம் தாங்கும் பெரிய அளவிலான டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியில் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு வெளியான தகவலின்படி இக்கருவி, ஒரு வளைந்த 5.1 அங்குல 2கே சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் 4கே டிஸ்ப்ளே கொண்ட பெரிய 5.5 அங்குல பதிப்பும் வெளியாகும் என்ற சமிக்ஞைகள் கிளம்பின.
அதற்கு முன்பு வெளியான தகவிலில் சாம்சங் ஒரு புதிய 'பிளஸ்' பதிப்பில் 6.2-அங்குல டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும் என்று கூறப்பட்டது, உடன் அதுவொரு பேசெல்-லெஸ் வடிவமைப்பு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஒரு கர்வ்டு டிஸ்பிளேவாகத் தான் இருக்கும்.
கேலக்ஸி நோட் 7 திட்டம் ரத்து மற்றும் வெடிப்பு சம்பவங்கள் காரணமாக சாம்சங் பெயர் அடிவாங்கியுள்ள இந்த நிலையில் தென் கொரிய நிறுவனமான சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்8 மீது சவாரி செய்து மீண்டும் சந்தையை பிடிக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்பது போல்தான் தெரிகிறது.
சாம்சங் எஸ்7 மற்றும் எஸ்7எட்ஜ் கருவியின் பளபளப்பான பிளாக் வேரியண்ட்.!
___________________________________
~~~~ Advertisement ~~~~~

----------------------------------------------------------
*【நண்பர்களின் கவனத்திற்கு】*

*நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*

*டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*

*100%உண்மை*

*Application Download Link 👇👇👇👇*
___________________________________________________________________
________________________________________________
இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....

📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇

Action entry in the market, even though the network is a major headache for the problem Geo. 4G network, especially as very dull jiyotan traye said. To fix this problem, in this case, 45,000 mobile towers across the country, has decided to set up Geo.The officials told Geo "Geo Rs 1.6 crore 2 lakh villages in 18,000 cities and launched aimed at providing the service.
However, in connection with other mobile companies for cooperation taratataltan Geo network problem occurred. To fix this, 45,000 mobile towers are set in the next 6 months. "He said.


உங்களுக்கு மிகப்பிடித்தமான வை யூட்யூப் இல் காண்பதென்பது தற்கால ஆகச்சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். எனினும், யூட்யூப்பில் வீடியோக்களை பார்க்கும் போது நமக்கு மிகவும் எரிச்சலூட்டும் விஷடயங்களில் ஒன்றாக பப்பரிங் திகழ்கிறது. ஆன்லைனில் விடியோக்கள் காண்கையில் பப்பரிங் நிகழ்வது பொதுவானது தான் ஆனால், மிக மிக மெதுவான ப்பப்ரிங் நிகழ்வது பொதுவான காரியமல்ல.
நாம் அடிக்கடி மொபைல் தரவு வீணடிக்காமல் வைஃபையில் யூட்யூப் வீடியோக்களை பார்க்கிறோம் எனினும், அது எப்போதும் வேகமானதாக இருக்கும் என்று நிரூபித்ததில்லை.
அதெல்லாம் ஒருபக்கமிருக்க அனைத்து யூட்யூப் விடியோக்களையும் நிச்சயமாக ப்பப்ரிங் இன்றி நேரத்தை வீணாக்காமல் பிளே செய்யும் ஒரு தந்திரம் உள்ளது அதை முதலில் தெரிந்துக்கொள்வோம்.

அனைத்து யூட்யூப் பயனர்களும் செய்ய வேண்டியது என்னவென்றால் கூகுளக் க்ரோம் அல்லது மொஸில்லா பயர்பாக்ஸ் ப்ரவுசரில் இருந்து உங்கள் யூட்யூப் எக்ஸ்டென்சனிற்கான 'ஸ்மார்ட்'வை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

வழிமுறை #01 
ஸ்மார்ட் யூட்யூப் எக்ஸ்டென்சன் இன்ஸ்டால் செய்யப்பட்டதும் பயனர் யூட்யூப் சென்று பட்டியலில் கிடைக்கப்பெறும் எந்தவொரு விடீயோவையும் பிளே செய்யலாம். உங்கள் பிசியின் மவுஸ் கர்சரை யூட்யூப் விடீயோக்களுக்கு மத்தியில் நகர்த்தி வைக்கும் பொழுது ஒரு சிறிய செவ்வக பெட்டி பாப் அப் ஆவதை காண முடியும்.

வழிமுறை #02 
பயனர் வெறுமனே ஸ்ட்ரீமிங் நிகழும் வலது பக்கத்தில் உள்ள க்ளோபல் ப்ரெபரன்சஸ் ஆப்ஷனை கிளிக் செய்வதின் மூலம் ஸ்மார்ட் பப்பர் பாக்ஸ்தனை அணுக இயலும்.

வழிமுறை #03 
நீங்கள் ஸ்மார்ட் பப்பர் பாக்ஸ்தனை தேர்வு செய்த பின்னர் யூட்யூபில் எந்த விதமான வையும் பப்பர் செய்து அதிவேக ஸ்ட்ரீமிங்கின் கீழ் பார்க்க இயலும்.

வழிமுறை #04 
இந்த செயல்முறையை பிசி அல்லது டெஸ்க்டாப்பில் மட்டுமே செயல்படுத்தப்பட முடியும். துரதிருஷ்டவசமாக, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் பயனர்கள் இந்த நுட்பத்தை பயன்படுத்த முடியாது.

பின்னடைவு 

 

சென்னை: சில வகை செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் அடுத்த மாதம் 31ம் தேதிக்கு பின்னர் வாட்ஸ் அப் சேவை கிடைக்காது என்று வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிம்பியான ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்கள், சில வகை ஸ்மார்ட் போன்கள் மற்றும் செல்போன்களுக்கு வாட்ஸ் அப் சேவை கிடைக்காது என்பதை வாட்ஸ் அப் நிறுவனம் அதிகார பூர்மாக அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப் சேவை நிறுத்தம் தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம், 'இந்த வகை போன்களும் எங்களுக்கு முக்கியம் என்றாலும், எதிர்கால சேவைக்கு இந்த வகை போன்களில் தொழில் நுட்ப வசதி இல்லை. அதனால் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டி உள்ளது. எனவே, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் தொடர்பு கொள்ள வேறு போனை மாற்றிவிடுங்கள். அப்போதுதான் இந்த சேவையை தொடர்ந்து பெற முடியும்' என்று தனது இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் சேவை 'கட்' ஆகப்போகும் செல்போன் மாடல்கள்:


சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்கள்
*பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10
*நோக்கியா எஸ் 40
*நோக்கியா எஸ் 60
*ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2
*வின்டோஸ் போன் 7.1
*ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ், ஐஓஎஸ் 6 ஆகிய போன்களில் வாட்ஸ் சேவை டிசம்பர் 31க்கு பிறகு கிடைக்காது.
சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்களை உற்பத்தி செய்வதை நோக்கியா நிறுவனம் நிறுத்திவிட்ட போதிலும் நோக்கியா ஈ6, நோக்கியா 5233, நோக்கியா சி5.03 நோக்கியா ஈ52 உள்ளிட்ட ஒரு சில மொபைல் போன்கள் புழக்கத்தில் உள்ளன. அந்த போன்களுக்கு இனி வாட்ஸ் அப் வசதி கிடைக்காது.
re

வேகமாக இயங்கும் இன்றைய உலகில் ஒரே நேரத்தில் பல்வேறு விடயங்களை மேற்கொண்டு தமது நேரத்தை மீதப்படுத்தவே அனைவரும் விரும்புகிறார்கள்.



அந்தவகையில் இன்று எமது வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் குறிப்பிட்ட ஒரு அளவு நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது.



எனவே நாம் ஸ்மார்ட்போன்கள் மூலம் வீடியோ கோப்புக்களை பார்ப்பதற்கு செலவிடும் நேரத்தில் ஏனைய விடயங்களையும் மேற்கொள்ள உதவுகிறது வி.எல்.சி மீடியா ப்ளேயர் செயலியின் புதிய பதிப்பு.

அதாவது நீங்கள் வி.எல்.சி மீடியா ப்ளேயர் மூலம் வீடியோ கோப்புக்களை பார்க்கும் போது அவற்றை சிறியதொரு சாளரத்தில் (Popup Window) இயங்கச் செய்வதற்கான வசதி தரப்பட்டுள்ளது.

இவ்வாறு இயங்கச் செய்வதன் மூலம் உங்களால் குறிப்பிட்ட வீடியோ கோப்புக்களை பார்த்தவாறே பேஸ்புக்வாட்ஸ்அப் பயன்படுத்துவது உட்பட எந்த ஒரு செயற்பாட்டையும்  உங்கள் ஸ்மார்ட்போனில் மேற்கொள்ள முடியும். மேலும் அதனை திரையின் தேவையான பகுதிகளுக்கு நகர்த்தவும் முடியும்.

இந்த செயலியின் புதிய பதிப்பை கீலே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் தரவிறக்கி பயன்படுத்தலாம்.




வீடியோ கோப்புக்களை Popup சாளரத்தில் இயங்கச்செய்வது எப்படி?


 1. VLC மீடியா ப்ளேயர் மூலம் நீங்கள் வீடியோ கோப்புக்களை இயக்கும் போது குறிப்பிட்ட செயலியின் கீழ்பகுதியில் தரப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கொண்ட பட்டனை சுட்ட வேண்டும்.




2. இதன் போது தோன்றும் சிறிய சாளரத்தின் இடது கீழ் பகுதியில் உள்ள Popup சாlaரத்துக்கான குறியீட்டை சுட்டுவதன் மூலம் அதனை சிறியதொரு Popup சாளரத்தில் இயங்கச்செய்ய முடியும்.




அத்துடன் VLC மீடியா ப்ளேயர் செயலியானது வீடியோ கோப்புக்களுக்கு Subtitle இடுவதற்கான வசதி உட்பட மேலும் பல வசதிகளை கொண்டு புதிப்பிக்கப்பட்டுள்ளது.




நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்!
V


குறிப்பு:
இந்த வசதி ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள வீடியோ ப்ளேயர் செயலியிலும் வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் வி.எல்.சி மீடியா ப்ளேயர் மூலம் அனைத்து வகையான வீடியோ கோப்புக்களையும் இயக்க முடிவதுடன், ஏற்கனவே இருக்கும் வீடியோ ப்ளேயர் செயலியை விட  சிறந்த வசதிகளையும் தருகிறது

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget